நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒற்றைத் தலைமையோடு அடுத்த பொதுக்குழு: கே.பி.முனுசாமி

ஒற்றைத் தலைமையோடு அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என கே.பி.முனுசாமி தெரிவித்தார். 

News image

கோப்புப்படம்

Updated On :23 ஜூன் 2022, 6:42 am

DIN


ஒற்றைத் தலைமையோடு அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என கே.பி.முனுசாமி தெரிவித்தார். 

வானரகத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

23 தீர்மானங்களையும் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நிராகரித்து விட்டார்கள். 

ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு எஞ்சிய தீர்மானங்களும் அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும்  என தெரிவித்தார். 

இந்நிலையில், சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு என ஓபிஎஸ், வைத்திலிங்கம் முழக்கமிட்டு கூட்டத்தில் இருந்து அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.