புதுச்சேரி திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை: சீராய்வுக் கூட்டத்தில் முடிவு
புதுவை மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ், பரிசீலனையில் உள்ள புதுவை மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்த சீராய்வுக் கூட்டம் புதுவை ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
புதுவை மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற சீராய்வுக் கூட்டம்








