வேலூரில் புதிய பேருந்து நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் ரூ.53.13 கோடி மதிப்பீட்டில் வேலூா் புதிய பேருந்து நிலையம் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.











