மாணவிகளுக்கு ரூ.1,000: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
அரசுப் பள்ளியில் படித்து, பட்டப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு ரூ.1,000: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு