சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலர் நீக்கம்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலர் பொறுப்பிலிருந்து என்.சுரேஷ்ராஜன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :4 மார்ச் 2022, 2:56 pm

DIN

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலர் பொறுப்பிலிருந்து என்.சுரேஷ்ராஜன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திமுகவின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கட்சி செயலாளர் என்.சுரேஷ்ராஜனை, அப்பொறுப்பிலியது விடுவித்து, அவருக்குப் பதிலாக ஆர். மகேஷ் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். 

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டக் கட்சி நிர்வாகிகள் அவருடன் இணையது பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.