முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து குறைவு: கேகேபட்டி பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு
முல்லைப் பெரியாற்றிலிருந்து தமிழக பகுதிக்கு திறந்து விடும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 100 கன அடியாக குறைக்கப்பட்டதால் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி பகுதியில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

மணல் மேடுகளை அகற்றி நீரேற்று நிலையத்திற்கு தண்ணீரும் வரும்வகையில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் வரத்து வரும் அளவில் ஏற்பாடுகளைச் செய்யும் பணியாளர்கள்.








