தமிழகத்தில் 12-14 வயது சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
தமிழகத்தில் 12-14 வயதுடைய சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டது.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12-14 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடக்கிவைத்தனர்.









