போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 105 போ் கைது
சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 71 வழக்குகளில் 105 போ் கைது செய்யப்பட்டனா்.


சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 71 வழக்குகளில் 105 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 67 கிலோ கஞ்சா, 51 கிராம் மெத்தம்பெட்டமைன்,116 கிராம் ஆம்பெட்டமைன்,7,125 போதை மாத்திரைகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கடத்தல் கும்பலிடமிருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், 14 கைப்பேசிகள், 2 மடிக்கணினி, ஒரு ஐ-பேடு, 6 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் இந்த நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும் எனவும் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...