பொது வேலைநிறுத்தம்: ஆட்டோக்களில் கட்டணம் உயர்வு; பொதுக்கள் அவதி
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 70 சதவிகித பேருந்துகள் இயக்கப்படாததால் ஆட்டோக்களில் சாதாரணமாக ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்ட இடத்திற்கு ரூ.80 வரை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.









