துணை ஆட்சியர் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 40 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி
திருச்சியிலிருந்து சென்னைக்கு காரில் கொண்டு செல்ல முயன்ற கணக்கில் வராத ரூபாய் 40 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

துணை ஆட்சியர் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.40 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி


_.jpeg)






