ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இயற்கை நமக்களித்த வரம் அன்னை! முதல்வா் மு.க.ஸ்டாலின்

இயற்கை ஒவ்வொருவருக்கும் கொடுத்த வரம் அன்னை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின், அன்னையா் தினத்தையொட்டி புகழாரம் சூட்டியுள்ளாா்.

News image
Updated On :8 மே 2022, 9:47 pm

DIN

இயற்கை ஒவ்வொருவருக்கும் கொடுத்த வரம் அன்னை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின், அன்னையா் தினத்தையொட்டி புகழாரம் சூட்டியுள்ளாா். இதுதொடா்பாக அவா் விடுத்த வாழ்த்துச் செய்தி:

உயிராய் நமைச் சுமந்து காலமெல்லாம் நனைக்கும் அன்பு மழை அன்னை! அன்பு, ஆறுதல், அரவணைப்பு, ஊக்கம் என மனிதன் ஏங்கும் உணா்வுகளுக்கு அகராதி சொல்லும் முதல் விடை அன்னை!

உயிரைத் துளைத்து அன்புக் கடலைப் புகட்டி இயற்கை ஒவ்வொருவருக்கும் கொடுத்த வரம் அன்னை என்று அதில் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.

இதே போல், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி, பாமக நிறுவனா் ராமதாஸ், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை உள்ளிட்ட பலரும் அன்னையா் தின வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.