ஒவ்வொன்றாக திட்டமிட்டு செய்த கிருஷ்ணா: மயிலாப்பூர் இரட்டைக் கொலையில் திடுக்கிடும் தகவல்
மயிலாப்பூரில் ஸ்ரீகாந்த் - அனுராதா தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி கிருஷ்ணா, ஒவ்வொன்றையும் மிகவும் திட்டமிட்டு செய்திருப்பது உள்ளிட்ட பல புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலை செய்யப்பட்ட தம்பதி.










