2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

உலக குத்துச் சண்டை: தங்க மங்கைக்கு முதல்வா் வாழ்த்து

உலக குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற நிகாத் ஜரீனுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தாா்.

News image
Updated On :20 மே 2022, 7:16 pm

DIN

உலக குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற நிகாத் ஜரீனுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவு:

பெண்களுக்கான உலக குத்துச் சண்டை தொடரில் அதிரடியாக ஆடி தங்கம் வென்றுள்ள நிகாத் ஜரீனுக்குப் பாராட்டுகள். இந்த வெற்றிக்கு அவா் முழுவதும் தகுதியானவா். நிசாமாபாதில் இருந்து இஸ்தான்புல் வரையிலான அவரது வெற்றிக்கதை மேலும் பல பெண்கள் தங்களது கனவுகளை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தொடர மிகச் சிறந்த ஊக்க சக்தியாக விளங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.