கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கல்லறைத் திருநாள்: தம்மம்பட்டி பகுதியில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை!

தம்மம்பட்டி பகுதியில் கிறிஸ்தவர்கள், தங்களது மறைந்த முன்னோர்களை வழிபடும் கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்பட்டது.  

News image
Updated On :2 நவம்பர் 2022, 6:31 am

DIN


தம்மம்பட்டி: தம்மம்பட்டி பகுதியில் கிறிஸ்தவர்கள், தங்களது மறைந்த முன்னோர்களை வழிபடும் கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்பட்டது.  

கல்லறை திருநாளையொட்டி தம்மம்பட்டி பேரூராட்சியில் காந்திநகர் செல்லும் வழியிலும், கோனேரிப் பட்டியிலும், கொண்டயம் பள்ளியில் சாலையோரமும், செந்தாரப் பட்டி, கெங்கவல்லி, வீரகனூர் ஆகிய ஊர்களில் அந்தந்த பகுதி பங்குத்தந்தைகள் தலைமையில் கிறிஸ்தவர்கள், தங்களது முன்னோர்களது கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, ஊது பத்திகள் ஏற்றி வைத்து சிறப்பு திருப்பலி செய்தனர். 

கல்லறைத் திருநாள் வழிபாடுகளில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.