சென்னையில் நடைபெறும் மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் சகோதரரின் பிறந்தநாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் மூத்த சகோதரர் இல. கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா சென்னை கோடம்பாக்கத்தில் இன்று(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மாலை சென்னை வந்தார். நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினையும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதன்படி, இன்று இல. கணேசனின் இல்ல விழாவில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டுள்ளார்.
இதையும் படிக்க | இல. கணேசன் இல்ல விழாவில் ரஜினி பங்கேற்பு!
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். அவருடன் திமுக எம்.பி. டி.ஆர். பாலுவும் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!

மார்ச் 17 - 22 திமுக வேட்பாளர்கள் நேர்காணல்! தொகுதி விவரங்கள்!

சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

