ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சந்திர கிரகணம்: மாசாணியம்மன் கோயில் நடை சாத்தப்படுகிறது!

சந்திர கிரகணத்தையொட்டி கோவை மாவட்டம் ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் நாளை நடை சாத்தப்படுகிறது.

News image
Updated On :7 நவம்பர் 2022, 9:26 am

DIN

சந்திர கிரகணத்தையொட்டி கோவை மாவட்டம் ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் வரும் 8-11-2022 (செவ்வாய்க் கிழமை) அன்று  பிற்பகல் 2 மணி முதல் நடை சாத்தப்படுகிறது.

மீண்டும் அடுத்த நாள் 9-11-2022 காலை 6 மணி முதல் வழக்கம் போல் நடை திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.