தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் மேலும் பதக்கங்களைக் குவிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் குஜராத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் 12 பதக்கங்கள் பெற்று தமிழகம் 4 ஆவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் தமிழகம் மேலும் பதக்கங்களை குவிக்க வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழக அரசு மற்றும் பல்வேறு விளையாட்டு சங்கங்கள் மேற்கொண்ட முயற்சியின் மூலம், தேசிய விளையாட்டு போட்டிக்கு தமிழகம் சார்பில் 380 பேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளோம். 12 பதக்கங்களை வெற்றி பெற்று தமிழ்நாடு 4-வது இடத்தில் உள்ளது. நம் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மேலும் பதக்கங்களை வெல்ல வாழ்த்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: கன்னி

மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி?

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: சிம்மம்

வாழ்வை மாற்றிய 15 வினாடி சிரிப்பு! பல மீம்களில் டீ கப்புடன் சிரிக்கும் அந்த சிறுவன்!
வீடியோக்கள்

விஜய்க்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால்...? | Producer Dhananjayan | TVK Vijay | Vijay Speech |
தினமணி வீடியோ செய்தி...

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

