திமுக பொதுக் குழுக் கூட்டம்: கீழ்ப்பாக்கத்தில் நாளை போக்குவரத்து மாற்றம்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அக்டோபா் 9-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் திமுக பொதுக் குழு கூட்டத்துக்காக, அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

திமுக பொதுக்குழுக் கூட்டத்திற்காக தயாராகி வரும் வளாகம்








