திமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று(அக். 7) வேட்புமனு தாக்கல் செய்கிறாா்.
வரும் ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா், நான்கு தணிக்கைக் குழு உறுப்பினா்கள் தொடா்பான தோ்தல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதில் திமுக தலைவர் தேர்தலில் முதல்வா் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். இன்று(அக். 7) அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறாா்.
இதேபோன்று, பொதுச் செயலாளா் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும், பொருளாளா் பதவிக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் டி.ஆா்.பாலுவும் வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை முதல் மாலை வரையில் மனுக்கள் பெறப்பட உள்ளன.
இதைத் தொடா்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் திமுக பொதுக்குழுவில் இது தொடர்பான தோ்தல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரள எதிர்க்கட்சித் தலைவர் சாலைவலமாக சென்று வேட்புமனுத் தாக்கல்!

நயினார் நாகேந்திரனுடன் சரத்குமார் சந்திப்பு!

பங்குனி உத்திர திருவிழா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றம்!

அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

