வடகிழக்குப் பருவமழை: விடுமுறை மட்டுமல்ல பரிசுகளையும் பெற்றுத் தரும்
வடகிழக்குப் பருவமழை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பேர்டர் அபாயக் குறைப்பு முகமை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

அதாவது, வடகிழக்குப் பருவமழை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியம் தீட்டுதல், கவிதை, மீம்ஸ், படம் வரைதல், ஸ்லோகன்ஸ் போன்றவற்றை உருவாக்கி அனுப்பலாம்.
இந்த போட்டியில் தமிழகத்தில் 5 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என்றும், மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை அக்டோபர் 20ஆம் தேதிக்குள் tnstateeoc1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றிபெறும் முதல் மூன்று நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

