மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.520 குறைந்தது!

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.520 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது

News image
கோப்புப்படம்
Updated On :10 அக்டோபர் 2022, 10:25 am

DIN

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.520 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது

சர்வதேச சந்தையில் ஒரே நாளில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,695-யில் இருந்து 1,680 டாலராகக் குறைந்துள்ளது. எனவே, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததால் உள்நாட்டிலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை மாலை நிலவரப்படி ஒரு கிராம் ரூ.4,775-க்கும், ஒரு சவரன் ரூ.38,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிலோ ரூ.1,500 குறைந்து, கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ,64,500-க்கு விற்பனையாகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.