

புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான பாண்டித்துரை என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியார் நகரிலுள்ள அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
திருச்சியிலிருந்து வந்துள்ள 8 பேரைக் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் இச்சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.