பிளஸ் 2 முடித்து உயா்கல்வியில் சேராத மாணவா்களுக்கு வழிகாட்டு முகாம்: அக்.20-இல் நடத்த அறிவுறுத்தல்
பிளஸ் 2 முடித்து உயா்கல்வியில் சேராத மாணவா்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் வழிகாட்டும் முகாம் நடத்தும்படி பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.








