நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்குநர் விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவான திரைப்படம் கர. 90-களில் நடக்கும் வங்கிக்கொள்ளை பற்றிய கதையாக இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயராம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தை ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கர படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளன.
இதில் மமிதா பைஜு ‘செல்லி’ என்ற கதாபாத்திரத்திலும், கே.எஸ்.ரவிக்குமார் ’கந்தசாமி’ என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
Summary
Kara movie character introduction posters released
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தனுஷ் - 55 படத்தின் தலைப்பு அறிவிப்பு!

மீண்டும் புதிய போஸ்டர்... தனுஷ் - 55 அப்டேட்!

தனுஷ் பாடிய இதயம் முரளி வாம்மா பாடல்!

தனுஷ் - 55 வெளியீடு எப்போது?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



