கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் புதிய வைரஸ் பரவக் காரணம் என்ன: உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் புதிதாக வைரஸ் பரவக் காரணம் என்னவென்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Published on

தமிழகத்தில் புதிதாக வைரஸ் பரவக் காரணம் என்னவென்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணத்தை தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தர சுகாதாரத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் சொந்த நலனுக்காக தவறான செயல்களை திட்டமிட்டு செய்கின்றனவா என்று உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com