• Tag results for tamilandu

தீபாவளிக்குப் பிறகு தமிழகத்தில் கரோனா நிலவரம் எப்படி இருக்கிறது?

சென்னையைப் போன்றே, தமிழகத்திலும், நாள்தோறும் பதிவாகும் புதிய கரோனா பாதிப்பு குறையும் போக்கு தொடருகிறது என்கிறது கரோனா நிலவரம்.

published on : 15th November 2021

நெருங்கும் காற்றழுத்த தாழ்வு: அவசர உதவி எண்கள் அறிவித்தது காவல்துறை

கனமழை காரணமாக ஏற்படும் பிரச்னைகளுக்கு, அவசர உதவி எண்களை காவல்துறை அறிவித்துள்ளது.

published on : 10th November 2021

கோயில் நகைகளை உருக்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்

தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் இருக்கும் தங்க நகைகளை உருக்கி, 24 காரட் சுத்த தங்க கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்யும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்

published on : 13th October 2021

வணக்கம்.. தமிழகத்தின் ஆளுநரானது பெருமை: ஆர்.என். ரவி

பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தின் ஆளுநராக  பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன் என்று தமிழக ஆளுநராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஆர்.என். ரவி கூறினார்.

published on : 18th September 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை