ரயில் முன் தள்ளி மாணவி கொலை: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மாணவி வசிக்கும் ஆதம்பாக்கம் குடியிருப்பில் சிபிசிஐடி காவலர்கள் விசாரணையைத் தொடங்கினர்.
ரயில் முன் தள்ளி மாணவி கொலை: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்