ஆசிரியர் நியமனம்: உச்ச வயது வரம்பு உயர்வு

ஆசிரியர் நியமன வயது வரம்பு உயர்வு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ஆசிரியர் நியமன வயது வரம்பு உயர்வு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய நியமனத்துக்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40-ல் இருந்து 45-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய நியமனத்துக்கான  உச்ச வயது வரம்பு இதர பிரிவினருக்கு 45-ல் இருந்து 50-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2021 செப்.9-ல் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com