தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தீபாவளி: ஒரு மணி நேரத்துக்கு முன்பே மெட்ரோ சேவை நிறுத்தம்

தீபாவளி பண்டிகை தினமான திங்கள்கிழமையன்று கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணிக்கு ரயில் நிலைய சந்திப்புகளில் இருந்து தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 9:09 pm

DIN

தீபாவளி பண்டிகை தினமான திங்கள்கிழமையன்று கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணிக்கு ரயில் நிலைய சந்திப்புகளில் இருந்து தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.

பொதுவாக இரவு 11 மணிக்கு கடைசி மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்நிலையில், டிஎம்ஆா்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘தீபாவளி பண்டிகையையொட்டி, அனைத்து மெட்ரோ ரயில் நிலைய சந்திப்புகளில் இருந்து திங்கள்கிழமை இரவு கடைசி ரயில் 11 மணிக்கு புறப்படும். அன்றைய தினம் மெட்ரோ ரயில்களின் சேவை வழக்கமானதாக இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.