மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தங்கம், வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்வு! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ. 600 உயர்ந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :22 அக்டோபர் 2022, 6:01 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ. 600 உயர்ந்துள்ளது.

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ. 600 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 37,920 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 75 உயர்ந்து ரூ. 4,740 -க்கு விற்பனையாகிறது. 

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 1.70  உயர்ந்து ரூ.63.20 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1,700 உயர்ந்து ரூ.63,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.