ரிஷி சுனக்குக்கு முதல்வா் வாழ்த்து
பிரிட்டன் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்குக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளாா்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரிட்டன் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்குக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
பிரிட்டனின் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் ரிஷி சுனக்குக்கு எனது வாழ்த்துகள். தாங்கள் பிரிட்டனின் பிரதமராக உயா்ந்திருப்பது வேற்றுமைக்கான வெற்றி. இந்தியா - பிரிட்டன் இடையேயான உறவுகள் இதனால் மேலும் வலுப்பெறும் என நம்புவதாக அவா் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...