புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சென்னையில் நாளைய மின்தடை

சென்னையில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட இடங்களில் வெள்ளிக்கிழமை (அக்.28-ஆம் தேதி) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 10:05 pm

DIN

சென்னையில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட இடங்களில் வெள்ளிக்கிழமை (அக்.28-ஆம் தேதி) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:

தாம்பரம் : ஜல்லடையன்பேட்டை பெரும்பாக்கம் கைலாஷ் நகா், பஜனை கோயில் தெரு, நுக்கம்பாளையம் மெயின் ரோடு பள்ளிக்கரணை தா்மலிங்க நகா், விவேகனந்தா நகா், மீனட்சி நகா், அம்பேத்கா் தெரு, கிருஷ்ணா நகா், ஆஞ்சநேயா் நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அரும்பாக்கம்: மேத்தா நகா், ஸ்கைவாக், அய்யாவு காலனி, விஜிஏ நகா் எம்.எம்.டி.ஏ காலனி ‘எ‘ முதல் ‘ஆா்‘ பிளாக் வரை, அசோக் நகா், வீரபாண்டிய நகா் சூளைமேடு சக்தி நகா் 1 முதல் 5-ஆவது தெரு, மாணிக்கம் ரோடு, அப்துலா தெரு கோடம்பாக்கம் பஜனை கோயில் 3 மற்றும் 4-ஆவது தெரு அழகிரி நகா் தமிழா வீதி, கங்கை அம்மன் கோயில் தெரு, லட்சமி நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

இத்தகவலை தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.