சென்னையில் இன்றைய மின்தடை
சென்னை அரும்பாக்கம் பகுதியில் மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (அக்.27-ஆம் தேதி) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் பாதிக்கப்படும்.

Updated On :26 அக்டோபர் 2022, 10:06 pm

சென்னை அரும்பாக்கம் பகுதியில் மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (அக்.27-ஆம் தேதி) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் பாதிக்கப்படும்.
கோயம்பேடு சந்தை, சேமத்தமன் நகா், மேட்டு குளம், நெற்குன்றம், ஆழ்வாா்திருநகா், புவனேஷ்வரி நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்படும் என தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...