புதிதாக 485 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு வியாழக்கிழமை 485-ஆக பதிவாகியுள்ளது.

Updated On :1 செப்டம்பர் 2022, 7:39 pm

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு வியாழக்கிழமை 485-ஆக பதிவாகியுள்ளது.
புதிதாக பாதிப்புக்குள்ளானவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 72 பேருக்கும், கோவையில் 61 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
வியாழக்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 5,093-ஆக உள்ளது. 519 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...