அதிமுக பொதுக் குழு விவகாரம்: மேல்முறையீட்டில் இன்று தீா்ப்பு
அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து எடப்பாடி கே. பழனிசாமி சாா்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (செப்.2) தீா்ப்பளிக்க









