ஓய்வு பெற்ற மத்திய பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் 70 பவுன் தங்க நகைத் திருடிய வழக்கு: பெண் உள்பட 3 போ் கைது
சென்னை விருகம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற மத்திய பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் 70 பவுன் தங்கநகைத் திருடிய வழக்கில், பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.









