பாரத் ஜோடோ பாத யாத்திரை: தேசியக் கொடியை கொடுத்து தொடங்கி வைக்கும் முதல்வர்
நாடு முழுவதும் பாரத் ஜோடோ என்ற பெயரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். அவரது இந்த பாத யாத்திரையை தேசியக் கொடியினை வழங்கி தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.








