மன்னார்குடியில் கண்தானம்: விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னை மன்னார்குடி லயன்ஸ் சங்கம், மன்னார்குடி மனிதம் லயன்ஸ் சங்கம் இணைந்து கண்தான விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்னார்குடியில் நடைபெற்ற கண் தானம் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டவர்கள் .







