கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சென்னையில் முகக் கவசம் கட்டாயம்: மாநகராட்சி

சென்னையில் கடந்த 2 நாட்களாக கரோனா அதிகரித்து வரும் நிலையில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 2:18 pm

சென்னையில் கடந்த 2 நாட்களாக கரோனா அதிகரித்து வரும் நிலையில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்கள் நெருங்கி வருவதால் பொது இடங்களில் கரோனா விதிமுறைகளை சரிவரப் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சளி, இருமல், காய்ச்சல் இருப்பின் சுயசிகிச்சை மேற்கொள்ளாமல் மருத்துவர்களை அணுக வேண்டும் எனவும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.