பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்
உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாமல் திரும்பிய மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாமல் திரும்பிய மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிக்க: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியை தற்கொலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: “ உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாமல் திரும்பிய மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். வெளிநாடுகளில் படிப்பைத் தொடர விரும்புவோருக்கு பொருத்தமான கல்லூரிகள், பல்கலைக் கழகங்களை அடையாளம் காண கட்டமைப்பை ஏற்படுத்திட வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...