இபிஎஸ் இன்று இரவு திடீர் தில்லி பயணம்!
எதிர்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று இரவு தில்லி செல்கிறார்.


எதிர்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று இரவு தில்லி செல்கிறார்.
இன்று இரவு 9 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் புறப்படும் அவர் 3 நாள்கள் தில்லியில் இருப்பார் என்று தெரிகிறது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது மற்றும் நிர்வாகிகள் பட்டியலை அங்கீகரிப்பது என கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...