தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கூடலூர் அருகே மின்சாரம் பாய்ந்து காட்டு யானை பலி

கூடலூர் அருகே  பஞ்சுரா தனியார் எஸ்டேட்டில் மின்சாரம் பாய்ந்து காட்டு யானை இறந்தது.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:01 am

DIN


கூடலூர்: கூடலூர் அருகே  பஞ்சுரா தனியார் எஸ்டேட்டில் மின்சாரம் பாய்ந்து காட்டு யானை இறந்தது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக் கோட்டத்திலுள்ள பிதர்க்காடு வனச் சரகத்திற்குட்பட்ட பஞ்சுரா தனியார் எஸ்டேட்டில் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

நள்ளிரவில் உணவுத் தேடி அந்த பகுதிக்கு வந்த யானை அங்குள்ள பாக்கு மரங்களை முறித்து சாய்த்துள்ளது. பாக்குமரம் உயரழுத்த மின்பாதை மீது விழுந்ததில் மின் கம்பி அறுந்து மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.