சென்னையில் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபியை முன்னிட்டு அக்டோபர் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் பார்கள், உரிமம் பெற்ற சிறப்பு பார்கள் கட்டாயமாக 2 நாள்கள் மூடப்பட வேண்டும் எனவும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 2ஆம் தேதி அரசு விடுமுறையாகயாக உள்ள நிலையில், சென்னையில் அந்த நாளன்று டாஸ்மாக் கடைகள், பார்கள், உரிமம் பெற்றுள்ள சிறப்பு பார்களும் மூடப்பட வேண்டும்.
அதேபோல், முகமது நபி (ஸல்) பிறந்த நாளான மிலாடி நபியை முன்னிட்டு அக்டோபர் 9 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என ஆட்சியர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


