தமிழகத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று(ஏப்ரல்-20) 31 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 39 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.
38 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் மட்டுமே புதிதாக தொற்று பதிவாகியுள்ளது.
மேலும், இன்று சென்னையில் மட்டும் கரோனாவால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









