தமிழ்வழிக்கல்வி வளர்ச்சிக்கு கலைச்செல்வியின் சாதனையே சான்று: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்வழிக்கல்வி வளர்ச்சிக்கு கலைச்செல்வியின் சாதனையே சான்று: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இந்தியாவின் உயர்அறிவியல் ஆய்வு நிறுவனமான சிஎஸ்ஐஆர் -இன் முதல் பெண் தலைமை இயக்குநருமான கலைச்செல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
Published on

இந்தியாவின் உயர்அறிவியல் ஆய்வு நிறுவனமான சிஎஸ்ஐஆர் -இன் முதல் பெண் தலைமை இயக்குநருமான கலைச்செல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான சிஎஸ்ஐஆர் -இன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி அடைந்திருக்கிறார். வாழ்த்துகள்!

தமிழ்வழிக்கல்வி அறிவியலைக் கற்றுணரத் தடையாகாது என்பதற்குக் கலைச்செல்வியின் இந்தச் சாதனையே சிறந்த சான்று! என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com