வந்தவாசி: சீட் மறுக்கப்பட்டதால் திமுக பிரமுகர் குடும்பத்துடன் சாலை மறியல்
திமுக உள்கட்சி பூசலால் வந்தவாசி தொகுதி எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்வைக்கப்பட்டது. சீட் மறுக்கப்பட்டதைக் கண்டித்து திமுக பிரமுகர் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

வந்தவாசியில் குடும்பத்துடன் மறியலில் ஈடுபட்ட திமுக பிரமுகர்.



_.jpeg)






