அரக்கோணத்தில் பள்ளி மாணவருக்கு ஒமைக்ரான்: மேலும் 45 பேருக்கு அறிகுறி
அரக்கோணத்தில் 14 வயது பள்ளி மாணவருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதியாகியுள்ளது.

கோப்புப்படம்
Updated On :5 ஜனவரி 2022, 5:32 am

கோப்புப்படம்
அரக்கோணம்: அரக்கோணத்தில் 14 வயது பள்ளி மாணவருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதியாகியுள்ளது.
அரக்கோணத்தை சேர்ந்த தமிழக காவல்துறை, நேவல் மற்றும் துணை ராணுத்தை சேர்ந்த 45 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி காணப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...