உள்ளாட்சியில் முறைகேடு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
மக்களுக்கு பணியாற்றும் வாய்ப்பை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; ஒழுங்கீனம், முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடு









