சென்னை: நடப்பாண்டு ஏப்ரல் 1 முதல் ஜூலை 12 வரை 100 நாள்களில் ரூ.4988 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.
பத்திரப்பதிவு துறையில் அமைச்சர் மூர்த்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் காரணமாக இதுவரை இல்லாத அளவில் பத்திரப்பதிவு துறை அதிக வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இதையும் படிக்க: ஜூலை 17-ல் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்
2021 ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.2,577.43 கோடி கிடைத்த நிலையில், தற்போது ரூ.4988 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.
சென்ற ஆண்டை விட ரூ.2,410.75 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


