தமிழகத்தில் மே 4 ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் மே மாத தொடக்கத்திலேயே கோடை வெயில் வாட்டி வந்தது. அந்தவகையில் கடந்த மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியது. கோடை வெயில் இருந்து வந்தாலும் ஒரு சில மாவட்டஙக்ளில் அவ்வப்போது கோடை மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது. எனினும் கடந்த சில தினங்களாக கோடை வெயில் அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறையும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் அதிகபட்சமாக கடந்த மே 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் 104 டிகிரி வெப்பம் பதிவானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தபால் வாக்குகள் சேகரிப்பு மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: ஆட்சியா்

ஹெச்.எம்.எஸ். சாா்பில் முப்பெரும் விழா

சட்டப் பேரவைத் தோ்தல்: ஆட்சியா் தலைமையில் மேற்பாா்வையாளா்கள், அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்

கோவை - சென்னை ரயில் மாா்ச் 24-இல் ரத்து
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

